top of page

மண்ணின் மைந்தர்கள் - ஏழாம் பகுதி புத்தக வெளியீட்டு விழா



மண்ணின் மைந்தர்கள் - ஏழாம் பகுதி புத்தக வெளியீட்டு விழாவில் நாக்குபெட்டா தலைவர், உதகை எம் எல் ஏ திரு கணேசன், பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு பொப்ளி, பல சீமை தலைவர்கள், விருந்தினர்கள் என்று  சுமார் 100 பேர் கலந்துகொண்டு சங்கத்தின் அங்கத்தினர்


திரு சுகுமாரன் ஆராய்ச்சிகள் பற்றி பேசியது முக்கிமலை ஊரின் குடிமகன் என்ற விதத்தில் முக்கிமலைக்கு பெருமை சேர்ப்பதாக இருந்த  தருணங்களை அந்த விழாவில் கலந்துகொண்ட அங்கத்தினர்கள் உணர முடிந்தது. 


திரு சுகுமாரனுக்கு பாராட்டுதல்களை தெரிவித்த அங்கத்தினர்கள் சங்க சார்பில் வரும் நிகழ்வுகளில் அவரை கௌரவிக்கவும் பரிந்துரை செய்தனர்

© MMCBESOCIETY 2024

bottom of page