top of page

சங்கத்தில் தற்பொழுது 50 அங்கத்தினர்கள் உள்ளனர்.  புதிதாக ஒரு அங்கத்தினர் சேர விண்ணப்பிக்கும் பொழுது அவர் சேர்க்கை பற்றி நிர்வாகக்குழு முடிவெடுக்கும்

சேர்ப்பு தொகை - ₹500

வருட சந்தா - ரூபாய் 2,000

இந்த சங்கம்  முக்கிமலை ஊர் கோவை வாழ் மக்களால் உருவாக்கப்பட்ட சங்கம் என்றாலும் முக்கிமலையில் பிறந்த சொந்தங்கள் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சங்கத்தின் வருடாந்திர அறிக்கையும் நிதிநிலை தணிக்கை  அறிக்கையும் ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

© MMCBESOCIETY 2024

bottom of page