top of page

சிறப்பு ஊக்கப் பரிசு 2024


ree

வணக்கம்!


மேல்நிலை பள்ளி தேர்வில் 600 க்கு 566 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து நமது சங்கத்தின் மூலமாக ரூபாய் ஐந்தாயிரம் சிறப்பு ஊக்கப் பரிசு பெற்ற செல்வி எஸ் ரினிதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சங்கத் தலைவர் திரு ஜே சந்திரன் அவர்கள் இன்று இந்த காசோலையை வழங்கினார். வினிதாவின் சாதனைக்கு உற்ற துணையாக இருந்த சங்க செயலாளர் திரு சுப்பிரமணியத்திற்கும் அவரது மனைவி திருமதி ரஞ்சிதா மஞ்சு சுப்பிரமணியத்திற்கும் நமது பாராட்டுதல்கள்.


செல்வி ரினிதா மேன்மேலும் சாதனை புரிய சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

© MMCBESOCIETY 2024

bottom of page