top of page
முக்கிமலை ஊர் கோவை வாழ் மக்கள் நல மன்றம்
(Welfare Association of Mukkimalai Villagers living in Coimbatore)
PAN NUMBER
AAWAM2108E
பதிவு எண்: SRG/Coimbatore North/139/2024 ; Dated 12.07.24
NGO DARPAN UNIQUE ID
TN/2024/0436468

நிர்வாகிகள் பதவியேற்பு விழா
வணக்கம்!
முக்கிமலை ஊர் கோவை வாழ் மக்கள் நல மன்றத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி, ஞாயிறு காலை 8.30 முதல் மாலை 5.00 வரை கோவை வீரபாண்டி பிரிவில் உள்ள மீரா மஹாலில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

bottom of page
